அளவீடு
அலகு 1 : அளவீடு அலகு அளவீடு ஆனது 22 பாடவேளைகளை கொண்டது. பௌதிகவியல் – அறிமுகம் (04 பாடவேளைகள்) அன்றாட வாழ்க்கையுடன் பௌதிகவியல் தொடர்புறும் விதம் நவீன சமூகத்தை விருத்தி செய்வதில் பௌதிகவியலின் பங்களிப்பு அகிலத்தின் தோற்றத்தினை விளங்கிக் கொள்வதில் பௌதிகவியலின் பயன்பாடு பௌதிக பாடப்பரப்பினை சுருக்கமாக விபரித்தல் விஞ்ஞான முறையின் அடிப்படை எண்ணக்கரு பௌதிகவியல் பரிசோதனைகள், முடிவுகள் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது பௌதிகக் கணியங்களும் அலகுகளும் (02 பாடவேளைகள்) அடிப்படையான பௌதிகக் கணியங்கள் சர்வதேச அலகு முறை (SI அலகுகள்) அடிப்படை அலகுகள் பிற்சேர்க்கை அலகுகள் (கோணங்களை அளக்க) பெறுதிப் பௌதிகக் கணியங்களும் பெறுதி அலகுகளும் அலகுகள் அற்ற பௌதிகக் கணியங்கள் அலகுகளின் மடங்குகளும் உபமடங்குகளும் பரிமாணங்கள் (02 பாடவேளைகள்) பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படையான மூன்று பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள் நீளம் காலம் / நேரம் திணிவு பெறுதி பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள் பரிமாணப் பகுப்பாய்வின் மூலம் பௌதிக சமன்பாடொன்றின் மெ...
Comments
Post a Comment