க.பொ.த. உயர்தரத்தில் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு பௌதிகவியலும் ஒரு பாடமாகும். இவ் இரு பிரிவினருக்கும் ஒரு பொதுவான பாடத்திட்டமே பயன்பாட்டிலுள்ளது. க.பொ.த. உயர்தரமானது தரம் 12 மற்றும் தரம் 13 ஐ உள்ளடக்கியுள்ளது. எனினும், இரண்டு தரங்களிலும் கற்பவையே பொதுப் பரீட்சைக்கு வினாக்களாக வருகின்றன. இங்கே பதிவேற்றப்பட்டுள்ள பாடங்கள், புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானவை. பௌதிகவியல் உள்ளடக்கியிருக்கும் பாடங்கள் அளவீடு பொறியியல் அலைவுகளும் அலைகளும் வெப்பப் பௌதிகவியல் ஈர்ப்புப்புலம் நிலைமின்புலம் ஓட்டமின்னியல் மின்காந்தவியல் இலத்திரனியல் சடத்தின் பொறியியல் இயல்புகள் சடமும் கதிர்ப்பும் இப்பாடங்களை உள்ளடாக்கியதாகவே க.பொ.த. உயர்தரம் பௌதிகவியல் பொதுப் பரீட்சை வினாக்கள் அமைந்திருக்கும்.
Comments
Post a Comment